கருத்துரைகள்



வணக்கம்! 

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்று புதினம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களுடன் ஐந்து தொகுதிகளை உள்ளடக்கியது. இக்கதையை ஐந்தில் ஒரு பகுதியாக, 400 பக்கங்களுக்குள் வருமாறு கல்கி அவர்களது எழுத்துக்களிலேயே சுருக்கி இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

அத்தியாங்கள் பகுதியில் கருத்துரைக்க வாய்ப்பளிக்கப் படவில்லை. 
அதனால், கதைச்சுருக்கம் செய்ததில் உள்ள நிறை குறைகளை இப்பகுதியில் தெரிவித்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
குறைகளை நிவர்த்தி செய்ய, பிழைகளை திருத்தம் செய்ய உங்கள் கருத்துக்கள் உதவி செய்யும்.

தனி மின்னஞ்சலில் தெரிவிக்க விரும்பினால் themozhi@yahoo.com என்ற முகவரி வழியாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி.





4 comments:

Anonymous said...

நீங்கள் கதையை சுருக்கிய பின்பாவது படித்து முடிக்க முயற்சிக்கிறேன், நன்றி.

Unknown said...

This is an excellent effort. My son read your summary of this great epic and appreciated it. Well done. I hope you will continue your great service to Mother Tamil by summarising other classics by Kalki - Parthiban kanavu and Sivagamiyin Sabatham. Nandri.
Venkatesh

Raghavan said...

I read this version of this book to my kids. You have done an unbelievable service to all. Thank you very much!

Siva Ramanathan said...

Great efforts. I wanted to revisit the story before going to the movie and your blog really helped.